சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.70,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8765க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.