அன்னையர் வாழ்க. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்புமணி விடுத்த அறிக்கை: அம்மா என்ற சொல்லுக்குத் தான் உலகில் எத்தனை அர்த்தங்கள். அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு, ஊக்கமளிப்பு, மகவுகளை சாதிக்கத் தூண்டும் சக்தி, என அம்மாவுக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் உண்டு. ஆனால், இவை அனைத்திற்குள்ளும் அடங்காமல் புதிய, புதிய பரிமாணங்களை எடுத்து, அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா. அவர்களை என்றென்றும் வணங்குவோம்.
The post அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.