உலகம் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப் அறிவிப்பு! May 11, 2025 காஷ்மீர் டிரம்ப் எங்களுக்கு ஜனாதிபதி ஐக்கிய மாநிலங்கள் தின மலர் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண உதவ தயார். அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி என்று கூறியுள்ளார். The post காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப் அறிவிப்பு! appeared first on Dinakaran.
இந்தியாவுக்கு போட்டியாக பாக்.கும் உலக நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்புகிறது: தீவிரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்க திட்டம்
அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கூறிய ராணுவ தளபதி; நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை: முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அழிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டி தருவதாக பாக். அரசு உறுதி: சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனில் செலவு?
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா 100% வரி குறைப்புடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மீண்டும் அதிபர் டிரம்ப் பேச்சு
ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் பரஸ்பரம்: 1,000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம்: உடனடி போர் நிறுத்தத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு