கொல்கத்தா தீ விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி: கொல்கத்தா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்பதறிந்து நெஞ்சம் கலங்கினேன்.குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும்.

The post கொல்கத்தா தீ விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: