மா.போ.கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு பேருந்து வழித் தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 07 வழித்தட எண்களை கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளது என மா.போ.கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 7 வழித்தடங்களின் எண்கள் மாற்றி அறிவிப்பு appeared first on Dinakaran.