மறைந்த போப் பிரான்சிஸ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மரியாதை

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். “அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ், கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்தாலும், அனைவராலும் போற்றப்பட்டவர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்” என நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசினார்.

The post மறைந்த போப் பிரான்சிஸ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: