திருப்பூர்: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற வேன், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பிரேக் பிடிக்காததால் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.