தமிழகம் தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Apr 26, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தென்காசி நெல்லா கன்னியாகுமாரி விருதுநகர் பிறகு நான் ராமநாதபுரம் தூத்துக்குடி சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
‘தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடமில்லை’ இந்தாண்டுக்குள் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டம் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 17ம்தேதி தேர்த்திருவிழா
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியீடு: ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திராவிட மாடல் அரசின் முதன்மைத் திட்டங்களால் ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் , சமூக அளவீடுகளில், மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்
கொடைக்கானலில் பிரபலமாகும் புது ஸ்பாட் பாதுகாப்பு வசதி செய்ததும் பெப்பர் அருவிக்கு அனுமதி: கலெக்டர் தகவல்