சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. நடப்பாண்டில் சிவகங்கையில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! appeared first on Dinakaran.

Related Stories: