தமிழகம் மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! Apr 21, 2025 தூத்துக்குடி முதுகௌசல்யா கிராலயம்பட்டி விளாதிகுளம், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா (17) என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். The post மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஸ்ரீவைகுண்டம், ஏரல் வட்டாரத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்: லாரி வாடகை கேட்டு அதிகாரிகள் பிடிவாதம் மழையில் சேதமடையும் அபாயம்
ரயில்வே வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது தெற்கு ரயில்வே செங்கோட்டை – கொல்லம் ரயில் வழித்தடத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்க முன்மொழிவு: பயணிகள் மகிழ்ச்சி