திலக் வர்மா அழைக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில், ரிடையர்ட் அவுட் முறையில் திரும்ப அழைக்கப்பட்ட 4வது வீரராக திலக் திகழ்கிறார். இதற்கு முன், ராஜஸ்தான் அணியில் இருந்தபோது அஷ்வின் (2022), பஞ்சாப் அணியின் அதர்வா டெய்டே (2023), குஜராத்தின் சாய் சுதர்சன் (2023) ரிடையர்ட் அவுட் முறையில் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
The post ஆடினது போதும் வாங்க… ரிடையர்ட் அவுட்டான திலக் appeared first on Dinakaran.