* கரும்பு பிரிதிறனை 90 சதவீதத்திற்கு அதிகரித்திடவும், கரும்பு சக்கையில் ஏற்படும் சர்க்கரை இழப்பை குறைத்து சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கவும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்துள்ள இயந்திரத்திற்கு பதிலாக நவீன கரும்பு பிரிதிறன் இயந்திரம் மற்றும் மின்மோட்டார்கள் ரூ.5 கோடியே 70 லட்சம் நிதியில் நிறுவப்படும்.
* சர்க்கரையின் தரம் மற்றும் நிறத்தினை உயர்த்தும் வகையில் மதுராந்தகம் உள்ளிட்டம் சர்க்கரை ஆலைகளில் 7 புதிய கரும்பு சாறு சூடேற்றிகள் ரூ.2 கோடியே 35 லட்சம் நிதியில் அமைக்கப்படும்.
The post கரும்பு பிரிதிறனை 90% அதிகரித்திட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.5.70 கோடியில் மின்மோட்டார்: – அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.