வர்த்தகம் ஏப்ரல்-03 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 – க்கு விற்பனை Apr 03, 2025 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post ஏப்ரல்-03 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 – க்கு விற்பனை appeared first on Dinakaran.
வரலாறு காணாத புதிய உச்சம் பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: ஒரே நாளில் ரூ.1,485 உயர்ந்தது- நடுத்தர மக்கள் அதிர்ச்சி
ஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்ததுஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது
குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 உயர்வு: இல்லத்தரசிகள் ஷாக்!!
வீடு, வாகன கடன் வட்டி குறையும்; குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இரண்டாம் முறையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்ததால் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!