டெல்லி: சபர்மதி ஆசிரம மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக காந்தியின் கொள்ளுப் பேரன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.