உலகம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது! Mar 30, 2025 மியான்மர் மியான்மர் பூகம்பம் இற Ad மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 3,400 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. The post மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது! appeared first on Dinakaran.
சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்து; வடகிழக்கு மாநில தலைவர்கள் கொந்தளிப்பு: இந்திய வெளியுறவு கொள்கை குறித்து விமர்சனம்
பரஸ்பர வரி விதிப்பு முறை இன்று முதல் அமல் இந்திய விவசாய பொருட்களுக்கு 100% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு
போரை நிறுத்த ஒத்துவராத ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்: உக்ரைன் அதிபரையும் வறுத்தெடுத்தார்
அமெரிக்கா உதவியை நிறுத்தியதால் மியான்மரில் மேலும் பலி அதிகரிக்கும் அபாயம்: அதிபர் டிரம்ப் எடுத்த முடிவால் வேதனை
ஐரோப்பிய ஒன்றிய நிதி மோசடி வழக்கில் பிரான்ஸ் வலது சாரி கட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை: 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை