தமிழகம் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கம்! Mar 30, 2025 ஜெய்ப்பூர் சென்னை Ad ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால், அவசரமாக தரையிறக்கம். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார். The post ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கம்! appeared first on Dinakaran.
மீன்பாசி குத்தகை உரிமம்; மீன்வள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
‘நான் சொன்னால் உன்னை கடிக்கும் பார்க்கிறாயா?’ உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்து குதறிய ராட்வீலர்: தடுக்க வந்த மனைவி, கொத்தனார் மீதும் பாய்ந்தது
மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கச்சத்தீவை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்தோம்: எடப்பாடி பேட்டி
உரிய காலத்திற்குள் பணியை முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.2000 அபராதம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு
தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை; கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப்போக செய்தது அதிமுகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சாதனை எதுவும் செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி; சாதனைகள் செய்ததால்தான் 40க்கு 40 தொகுதிகளில் திமுக வெற்றி: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்
மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைய முயற்சி எடுப்போம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
நான் முதல்வன் திட்டம்; வங்கி பணிகளுக்கான உறைவிட பயிற்சி திட்டத்தில் 73 சதவீதம் பேர் தேர்ச்சி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தகவல்
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்