தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!!

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை, மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகின்றனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 4,46,471 மாணவர்கள், 4,40,499 மாணவிகள் எழுதுகின்றனர்.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: