இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக போர்க்கப்பல்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளன. ரஷ்ய நாட்டில் 3 போர் கப்பல்கள் தற்போது தமிழ்நாட்டின் கடலோர பகுதியான சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.
The post இந்தியா – ரஷ்யா போர்க்கப்பல்கள் சென்னை வருகை..!! appeared first on Dinakaran.