35 ஆண்டுக்கு பின் தம்பதியை நாடு கடத்திய அமெரிக்கா..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வசித்து வந்த தம்பதியை கொலம்பியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. அமெரிக்காவில் 35 ஆண்டாக வசித்து வந்த தம்பதியிடம் முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி நாடு கடத்தியது. தங்களது 3 மகள்களை தம்பதியினர் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் பரிதவித்து வருகின்றனர்.

The post 35 ஆண்டுக்கு பின் தம்பதியை நாடு கடத்திய அமெரிக்கா..!! appeared first on Dinakaran.

Related Stories: