ஆர்.எஸ்.எஸ். கைகளில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை

டெல்லி :ஆர்.எஸ்.எஸ். கைகளில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கல்விக் கொள்கை, யூஜிசி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது. இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் போராட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கல்விமுறையை அழிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது என்றார்.

The post ஆர்.எஸ்.எஸ். கைகளில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: