×

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் : விசிக எம்.பி ரவிக்குமார்

டெல்லி : கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விதி எண் 377-ன் கீழ் விசிக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். அறிக்கையை 9 மாதங்களுக்குள் வெளியிட கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு; கெடு முடிந்தும் வெளியிடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் : விசிக எம்.பி ரவிக்குமார் appeared first on Dinakaran.

Tags : Federal Government ,Vicica M. B Ravikumar ,Delhi ,Parliament ,P Ravikumar ,Supreme Court ,Vicka M. P Ravikumar ,
× RELATED தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி;...