×

வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி!!

டாக்கா : வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. டாக்கா கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வலி அதிகமானதால் அருகில் இருந்த மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி!! appeared first on Dinakaran.

Tags : Tamim Iqbal ,Bangladesh ,Dhaka ,Dhaka Cricket League ,Dinakaran ,
× RELATED வங்கதேச முன்னாள் கேப்டன் கிரிக்கெட் ஆடியபோது தமிமுக்கு மாரடைப்பு