மக்களவை,மாநிலங்களவை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். பாஜக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியருக்கு 4% இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து பாஜக எம்.பி.கள் முழக்கம் எழுப்பினர்.

The post மக்களவை,மாநிலங்களவை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: