சென்னை : தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.