×

ஆதிபராசக்தி கோயில் ஆண்டு விழா

ராயக்கோட்டை, மார்ச் 22: ராயக்கோட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கட்டி 20 ஆண்டுகள் முடிந்து 21ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பாடுகளை செய்தனர். இதையொட்டி 85வது அவதார பெருமங்கள விழாவும், 21ம் ஆண்டு வருடாபிஷேகம் கலசவிளக்கு வேள்வி பூஜைகள் நடந்தது.

The post ஆதிபராசக்தி கோயில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Adhiparasakthi ,Rayakottai ,Melmaruvathur Adhiparasakthi Temple ,85th Avatara Perumangala Festival ,Kalasavilakku… ,Adhiparasakthi Temple Anniversary ,
× RELATED ராயக்கோட்டைக்கு புளிவரத்து அதிகரிப்பு