×

மட்டன் மிளகு கறி

தேவையான பொருட்கள்:

500 கிராம்மட்டன்
10வெங்காயம்
1தக்காளி
8வரமிளகாய்
1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
தாளிக்க – சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை
1புளி
-2 டேபிள் ஸ்பூன்மிளகு, சீரக பொடி
உப்பு, மஞ்சள் தூள்
2 கப்தண்ணீர்

செய்முறை:

தேவையான பொருட்கள்,,, மட்டன் நன்றாக கழுவி வைத்து கொள்ளவும், மிளகு சீரகம் கொர கொரப்பாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும். இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும்.

 

 

The post மட்டன் மிளகு கறி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கிரகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில்...