ஒரத்தநாடு புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

ஒரத்தநாடு, மார்ச்20: ஒரத்தநாடு உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பி பதவியேற்றுக்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு துணை கண்காணிப்பளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு டிஎஸ்பியாக கார்த்திகேயன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள கார்த்திகேயன், இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் க்ரைம் டிஎஸ்பியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒரத்தநாடு புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: