காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!

காஸா: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 300 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The post காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: