சென்னை: ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரியில் கடந்த சில தினங்களாக டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதக்கிறது. சென்னை பல்கலை. முன்னாள் பேராசிரியர் முனைவர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறது. மாசடைந்த ஏரி நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த நிலையில் ஏரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.