தமிழகம் கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பு Mar 16, 2025 கன்னியாகுமாரி கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஈரநிலம் மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளில் வன அலுவலர், வனப் பாதுகாவலர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 75 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். The post கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும்: கோவை மாநகராட்சி எச்சரிக்கை
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் புறக்கணித்தார் செங்கோட்டையன்!!
போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு
இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு