ஐஎஸ் தீவிரவாத தலைவரை கொன்ற அமெரிக்கா

பாக்தாத்: ஈராக்கில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் அ அபு கதீஜாவை அமெரிக்கா கொலை செய்தது. ஈராக் உளவுத்துறையின் தகவலை அடுத்து, அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அபு கதீஜாவை கொன்றது

The post ஐஎஸ் தீவிரவாத தலைவரை கொன்ற அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: