பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

டெல்லி: அடுத்த மாதம் திரிகோணமலை அருகே அமைக்கப்பட்ட சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரியா உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி; இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்

The post பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம் appeared first on Dinakaran.

Related Stories: