உலகம் 41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை: விசா கெடுபிடி Mar 16, 2025 ஐக்கிய மாநிலங்களில் வாஷிங்டன் ஐக்கிய மாநிலங்கள் பாக்கிஸ்தான் ரஷ்யா வட கொரியா பூட்டான் தின மலர் வாஷிங்டன்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, வடகொரியா, பூடான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. The post 41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை: விசா கெடுபிடி appeared first on Dinakaran.
பகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது பலூச் கிளர்ச்சி படையினர் நடத்திய பயங்கர தாக்குதலில் 5 பேர் மரணமடைந்ததாக பகிஸ்தான் போலீஸ் தகவல்
பலூச் விடுதலை படை விடுத்த 48 மணி நேர கெடு முடிந்ததால் 214 பணயக்கைதிகளும் தூக்கிலிட்டு கொலை: பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் திருப்பம் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது டிராகன் விண்கலம்: சுனிதா வில்லியம்ஸை விரைவில் பூமிக்கு அழைத்துவர ஏற்பாடு
அதிபர் டிரம்ப் நிர்வாகம் அடுத்த அதிரடி பாகிஸ்தான் உட்பட 43 நாடுகளுக்கு பயண தடை விதிக்கும் அமெரிக்கா: ஆப்கானியர்கள் நுழையவே முடியாது
விண்வெளியில் 10 மாதமாக சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார்: ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் புறப்பட்டது
கனடா புதிய பிரதமர் பதவியேற்பு தமிழ் பெண்ணுக்கு அமைச்சர் பதவி: 2 இந்திய வம்சாவளிக்கு அமைச்சரவையில் இடம்
பல மாகாணங்களில் மோசமான வானிலை அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதி புயல், காட்டுத்தீ: 5 பேர் பலி; 2 லட்சம் பேர் பாதிப்பு
போர் நிறுத்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்க பணய கைதியை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்: இது ஒரு விதிவிலக்கான சலுகை என அறிவிப்பு
அமெரிக்கா, ஈராக் உளவுத்துறை அதிரடி ஈராக்கில் வான்வழி தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவன் பலி: அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி
ஹமாஸை ஆதரித்ததால் விசா ரத்து அமெரிக்காவை விட்டு தானாக வெளியேறிய இந்திய மாணவி: புதிய வீடியோ காட்சிகள் வெளியீடு