வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா -ஐ.நா.

லண்டன்: 2024ம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. முந்தைய காலாண்டை விட, இந்த 4-வது காலாண்டில் சரக்கு வர்த்தகத்தில் 8% இறக்குமதி வளர்ச்சி என்ற அளவில் இந்தியா உள்ளது.

The post வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா -ஐ.நா. appeared first on Dinakaran.

Related Stories: