பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


பாகிஸ்தான்: முகமந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

The post பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: