இந்தியா அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் Mar 14, 2025 அமிர்தசரஸ் தங்கம்மன் கோயில் பஞ்சாப் கோல்டன் கோயில் அமிர்தசரஸ் தின மலர் Ad பஞ்சாப்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்களை தாக்கிய நபரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.
ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்: டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்
புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஏன் மறுக்கிறது : திமுக எம்.பி.டி.ஆர்.பாலு
போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்தில் ஒப்புதல்
ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்: திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்
ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்கும் நடவடிக்கையால் சாதாரண மக்களின் வாக்குரிமை பறித்துவிடக் கூடாது: ராகுல் காந்தி வலியுறுத்தல்!!
புதுச்சேரியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க கூடாது : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்