தமிழகம் பொங்கல்: முதலமைச்சரிடம் அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர் Jan 14, 2025 பொங்கல் முதல் அமைச்சர் சென்னை பொங்கல் திருவிழா கே. ஸ்டாலின் மீ ஆ. Ad சென்னை : பொங்கல் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்.பி.க்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தொண்டர்களை சந்தித்து முதல்வர் வாழ்த்து பெற்று வருகிறார் The post பொங்கல்: முதலமைச்சரிடம் அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஜன.21, 27ல் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
அதிமுக ஆட்சியில் திட்ட அனுமதி வழங்கியதற்கு ரூ.28 கோடி லஞ்சம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5,000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி மெரினா கடற்கரை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு: அரசு ஏற்பாடு