தமிழகம் பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 30 பேர் படுகாயம்..!! Jan 10, 2025 செய்யாறு மோரணம் செய்யாறு: மோரணம் அருகே 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் 30 பேரை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லோடு ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 30 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகைக்காக மார்க்கெட்களில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்குலைகள் குவிந்தன
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.! சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தகவல் தொழில்நுட்பம், தொழில் துறைக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அனைவரையும் சென்றடைவதற்காக ஆட்டோ ரிக்ஷாக்களில் சைபர் உதவி எண்(1930) ஸ்டிக்கர்கள்: சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
ஏப்ரல் மாதம் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது: லாரிகளில் வந்த கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை இலைகள்