இதனால் பலர் தங்கள் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித்தரத் தவறிவிட்டது. இதுவரை குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களில் 5 நபர்கள் A2. தேவநாதன்யாதவ். M. 64.S/o. திருவேங்கடம். A.3. ஆர்குணசீலன், Ma 57. S/o. ரங்கபாஷ்யம். A5. டி.மஹிமைநாதன். Ma 53. S/o. தேவராஜன். ஏ6. P.A.தேவசேனாதிபதி .M.a. 63 S/o.P. ஆறுமுகம், எ7. ஆர். சுதிர்சங்கர் M/a.46. S/o ரவிசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இன்று வரை தொடர்ந்து நீதி மன்ற காவலில் இருந்து வருகின்றனர். A4 சாலமன் மோகன்தாஸ் தலைமறைவாக உள்ளார். இதுவரை, 5160 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.
அதன் இழப்பீடு தொகை ரூ.586 கோடியாகும். இந்த வழக்கில், 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரொக்கம் ரூ. 7,53,993/- क 180. 09 கிராம். வெள்ளி-84.8 கிராம், வங்கியில் ரொக்கம் ரூ. 16.17,636/ வாகனம் நான்கு சக்கர வாகனம் 6, அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு சுமார் ரூ. 280 கோடியும். பங்குகள் ரூ. 173,72,02,248/ அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதன்மை குற்ற அறிக்கை TNPID நீதி மன்றத்தில் ( SR.. 2912/2024) 06.11.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டு C C எண் 01/2025 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால இணைப்புக்கான முன் மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. துரித முறையில் எதிரிகளின் சொத்துக்களை இடை முடக்கம் செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
The post தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட் நிதி லிமிடெட் மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கம்! appeared first on Dinakaran.