×

பெரியார் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது சேலம் போலீசில் புகார்

சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டது.

The post பெரியார் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது சேலம் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Periyar ,Seeman ,Salem Police ,Chennai ,Salem Municipal Police Commissioner ,Dravidar Kazhagam ,Dravida Movement Tamilar Peravai ,Dinakaran ,
× RELATED தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட்...