இந்தியா உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை Jan 10, 2025 சம்பல் உத்திரப்பிரதேசம் தில்லி உச்ச நீதிமன்றம் சம்பல் மசூதி டெல்லி : உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் மசூதிக்கு அருகே உள்ள கிணற்றில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று, கிணறு ஆய்வுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். The post உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை appeared first on Dinakaran.
சபரிமலையில் அலைமோதும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த கோரிக்கை
பாட்னாவில் ஜன.18-ல் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு
நீட் முதுநிலை கட்-ஆஃப் பெர்சன்டைல் குறைப்பு: கோடிக்கணக்கில் விற்பனை மோசடி கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் கண்டனம்!!
வீட்ல ரொம்ப நேரம் இருக்காதீங்க… மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? எல் அண்ட் டி நிறுவன தலைவர் கேள்வியால் சர்ச்சை
பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு