தமிழகம் டங்ஸ்டன் சுரங்கம்: திருமாவளவன் தலைமையில் போராட்டம் Jan 10, 2025 டங்ஸ்டன் சுரங்கம் திருமாவளவன் மதுரை மேலூர், மதுரை மேலூர் பென்னிகுவிக் பேருந்து நிற்க விஷிக் மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி மதுரை மேலூரில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மேலூர் பென்னிகுவிக் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. The post டங்ஸ்டன் சுரங்கம்: திருமாவளவன் தலைமையில் போராட்டம் appeared first on Dinakaran.
தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட் நிதி லிமிடெட் மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை-மதுரை விமான கட்டணம் ‘கிடுகிடு’ உயர்வு: ரூ.4,300ல் இருந்து ரூ.14,621 ஆனது
கலங்கரை விளக்கம் – நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம்: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னையில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் செல்லும் கல்விச் சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் மேயர் பிரியா!!