தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை: தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க வேண்டும் என அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவி தெரிவித்த நிலையில் வரும் ஆண்டில் அனைவருக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

The post தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: