×

சீமான் மீது இதுவரை 1 1 மாவட்டங்களில் வழக்குப்பதிவு

சென்னை: பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமான் மீது தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.

The post சீமான் மீது இதுவரை 1 1 மாவட்டங்களில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Chennai ,Tamil Party ,Chief Coordinator ,Seeman ,Peryaar ,Cuddalore ,Salem ,Madurai ,Tenkasi ,Tirunelveli ,Dindigul ,
× RELATED அனுமதியின்றி போராட்டம் – சீமான் மீது வழக்குப்பதிவு