கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்.

The post கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: