இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது‘‘இட ஒதுக்கீடு யாருக்கு வழங்க வேண்டும்? இட ஒதுக்கீட்டில் இருந்து யாரை நீக்க வேண்டும்? என்பதை நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியாது. இது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு செய்ய வேண்டிய வேலை. எனவே மனு விசாரணைக்கு உகந்ததல்ல’’ எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
The post ஐஏஎஸ், ஐபிஎஸ் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.