அப்போது, ரசாயன தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மெத்தனால், எத்தனால் உள்ளிட்ட வேதி பொருட்களுக்கான உரிமம் பெறுதல், புதுப்பித்தல், விற்பனை மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆணையர் சங்கர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் சுமார் 40 ரசாயன தொழிற்சாலைகளைச் சேர்ந்த 60 உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், காவல் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
The post ஆவடி காவல் ஆணையரகத்தில் ரசாயனப் பொருள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.