திருப்பதி கூட்ட நெரிசல் சிக்கி 6பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று பகல் 12மணி அளவில் திருப்பதிக்கு செல்கிறார். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.