சட்டப் பேரவையில் நேற்று 2 கவன ஈர்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர், “பேரவை விதி எண் 36 (5)-ன் கீழ், உறுப்பினர்கள் என்னிடம் கவன ஈர்ப்பு கடிதத்தை கொடுக்கிறார்கள். ஆனால், தற்போது உறுப்பினர் ஒருவர், அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் கொடுத்த கவன ஈர்ப்பை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியிட கொடுத்துள்ளார். அவ்வாறு கொடுப்பது தவறு. அதை வெளியிடவும் கூடாது” என்றார்.
The post பேரவைத்தலைவர் அறிவிப்பு கவன ஈர்ப்பு கடிதத்தை ஊடகங்களில் வெளியிட கொடுத்தது தவறு appeared first on Dinakaran.