×

2024-ல் மின்சார வாகன விற்பனை 20% அதிகரிப்பு

டெல்லி: 2024-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஐ காட்டிலும் 2024-ல் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2023-ல் 82,688 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில் 2024-ல் 99,165 மின்சார வாகனங்கள் விற்றுள்ளன

The post 2024-ல் மின்சார வாகன விற்பனை 20% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...